Gallery - 2016
06-06-2016
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் தேவைகளை கேட்டறிந்தேன். பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சி.டி. ஸ்கேன் எடுக்கும் வசதி ஏற்படுத்தவும், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கும் வசதியையும் ஏற்படுத்தவும், மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவ மனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பதாகவும், இது குறித்து சட்ட மன்றத்தில் பேச உள்ளதாக தெரிவித்தேன்