Gallery - 2016
13-08-2016
காஞ்சிபுரத்திலுள்ள மஞ்சள் நீர் கால்வாயை தூர் வார வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன்
.
09-08-2016
காஞ்சிபுரம் ஒன்றியம், தைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 18 பேர் மற்றும் 7 குழந்தைகள் உட்பட திடீரென உடல் நலம் பாதிப்படைந்த செய்தியை கேள்வியுற்று சட்டமன்ற கூட்ட தொடரில் இருந்து புறப்பட்டு வந்து காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களிடம் நலம் விசாரித்து, சிறந்து முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டேன்