Kancheepuram www.kanchimlaezhil.com

About

About

பாட்டனார்: நினைவில் வாழும் சி.வி.எம் அண்ணாமலை:
  • நீதிக்கட்சியில் அரசியல் பணி தொடங்கி சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் திராவிட கழகத்தில் முன்னனி தலைவராக திகழ்ந்தவர்
  • அன்றைய செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக பணியாற்றியவர்
  • தலைவர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராக பணியாற்றியவர்.
  • பெரியார், அண்ணா அறிவித்த அறப்போரட்டங்களிலும், தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்த போரட்டங்களிலும் சிறைக்கு சென்று சிறைப்பறவையாக விளங்கியவர்
  • 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் பேறரிஞர் அண்ணா விருது வழங்கப்பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார்
தொழில்:
  • 13 ஆண்டுகளாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருபெரும்புதூர் ஆகிய நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்
தி.மு.கழகத்தில் வகித்த பொறுப்புகள் விவரம்:
  • 1986 முதல் திராவிட முன்னேற்ற கழகத்தில் கழகப் பணியாற்றிவருகிறார்
  • காஞ்சிபுரம் 7வது வட்ட கழக செயலாளர்
  • 2000ம் ஆண்டு மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
  • மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்
  • தற்போது கழக மாநில மாணவரணி செயலாளராக பணியாற்றி வருகிறார்
வழக்கறிஞர் பணியில் வகித்த பொறுப்புகள்:
  • காஞ்சிபுரம் சார்பு நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞர் மற்றும் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞராக பணி
  • ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக பணி
  • காஞ்சிபுரம் வழக்கறிஞர் சங்கத்தின்(Kancheepuram Bar Association) இணைச் செயலாளர் மற்றும் பொருளாளராக பணிபுரிந்துள்ளார்
  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பின் செயற்குழு உறுபினராக உள்ளார்.
தொழிற்சங்க பணிகள்:
  • பன்னாட்டு நிறுவனங்களான பாக்ஸ்கானின்(Foxconn) தொழிற்சங்க தலைவராகவும், நோக்கிய(Nokia), பெர்லாஸ்(Perlos) ஆகிய தொழிற்சாலைகளில் தொழிற்சங்க துணை தலைவராகவும் பணியாற்றி தொழிற்சங்கங்களை ஏற்படுத்தி முதன்முதலாக ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை போராடி பெற்று தந்துள்ளார். பல்வேறு தொழிற்சங்க போராட்டங்களை தொழிலாளர் நலனுக்காக நடத்தி பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார்.
  • காஞ்சிபுரம் மாவட்ட அரிசி ஆலை தொழிலாளர் நலச்சங்கத்தின் சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
  • செவிலிமேடு ஆட்டோ ஓட்டுநர் நலச் சங்கத்தின் சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
பிற அமைப்புகளில் வகித்த, வகிக்கும் பொறுப்பு:
  • காஞ்சிபுரம் தொன்மை நகர இளம் அரிமா சங்க சாசன தலைவர்
  • காஞ்சிபுரம் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்
  • பச்சையப்பன் பள்ளி பழைய மாணவர் சங்க இணைச் செயலாளர்
  • ஆர்.ஆர்.டி.சி. கிளப்பின் இணைச் செயலாளர்
  • காஞ்சிபுரம் சுறா நீச்சல் சங்க செயற்குழு உறுப்பினர்
  • மாவட்ட டேக்கன்டோ சங்க பொருளாளர்



    திரு. சி.வி.எம்.பி.எழிலரசன் B.E.,B.L.,MLA
    வழக்கறிஞர்

காஞ்சிபுரம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர்

என்றென்றும் மக்கள் பணியில்

ezhilarasan