Gallery - 2018
31-01-2018
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவிந்தவாடி ஊராட்சியில் சுமார் 3.25 கோடி மதிப்பில் பள்ளி கட்டிடம் கட்டும் விழாவில் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தேன்
27-01-2018
காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. சார்பாக பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் கலந்துக் கொண்டு என் ஆதரவை தெரிவித்தேன்
26-01-2018
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட, கோவிந்தவாடி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்துக் கொண்டு மக்களிடமிருந்து குறை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தேன்
22-01-2018
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு ஆசோசனை வழங்கினேன்.
16-01-2018
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட, நெ.26, சாலபோகம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினேன்
14-01-2018
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் நகரத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு மக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினேன்
07-01-2018
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ரன் பார் கன்னியாகுமரி என்ற மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினேன்
05-01-2018
காஞ்சிபுரம் மாவட்டத்தில் "ஷரீஅத்" என்ற இஸ்லாமிய அமைப்பு சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் கலந்துக் கொண்டு என் ஆதரவை தெரிவித்தேன்
02-01-2018
காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் தொகுதி வரையறை சம்பந்தமாக திட்ட இயக்குநர் தலைமையிலான கூட்டத்தில் கலந்துக் கொண்டு ஆலோசனை வழங்கினேன்
பின் அம்பி பாலுசெட்டி சாலை சந்திப்பில் உயர் கோபுரம் மின்விளக்கு அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணியில் ஆய்வு மேற்கொண்டேன்