Gallery - 2018
27-06-2018
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தொகுதியில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கூட்டுறவு நூற்பாலை என்ற ஆலை 2003-ல் இருந்து இயக்கப்படாமல் உள்ளது. அதை புதுப்பித்து தரக் கோரி சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன்.
18-06-2018
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட விரைவு நீதிமன்றம் தீப்பற்றி எரிந்ததை அறிந்து, அங்கு சென்று ஆய்வு செய்து சரிசெய்யும் பணிகளை துரிதபடுத்த பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தேன்.
07-06-2018
தமிழ்நாடு சட்டமன்றத்தில், நெசவாளர்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்து கேள்வி எழுப்பினேன்.
05-06-2018
காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீட் தேர்வு மூலம் மாணவி தற்கொலை செய்து கொண்டதை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் கலந்துக் கொண்டு என் ஆதரவை தெரிவித்தேன்