Gallery - 2018
30-09-2018
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற, 12-வது மாநில அளவிலான 2018-ஆம் ஆண்டிற்கான தேகுவாண்டா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினேன்
28-09-2018
காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூர் ஊராட்சியில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்துக் கொண்டு, மக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தேன்.
23-09-2018
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் முகாமை பார்வையிட்டு பணிகள் சரியாக நடக்கிறதா? என ஆய்வு மேற்கொண்டேன்
16-09-2018
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்.
14-09-2018
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புரிசை கிராமத்தில், நடைபெறற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலந்துக் கொண்டு மக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தேன்
08-09-2018
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியிலுள்ள, ஆரியம்பாக்கம் ஊராட்சியில், நான் சட்டமன்றத்தில் கேட்டுக்கொண்டதற்கிணங்க, புதியதாக கட்டப்பட்ட 220 KV SS துணை மின் நிலைய கட்டிடத்தை பார்வையிட்டேன்.
07-09-2018
காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளளூர் ஊராட்சியில், நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலந்துக் கொண்டு மக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தேன்.
காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு, தினமும் இரயிலில் செல்லும் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தரகோரியும், விரைவு இரயில் சேவைகளை அதிகரிக்கச் செய்யவும் சென்னையில் உள்ள இரயில்வே பொது மேலாளர் அவர்களை நேரில் சந்தித்து கடிதம் வழங்கினேன்