Kancheepuram www.kanchimlaezhil.com

Gallery

Gallery - 2019

26-02-2019

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் கலந்துக் கொண்டு விவசாயிகளிடம் உள்ள குறை நிறைகளை கேட்டறிந்து ஆட்சியரிடம் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தேன்

Christmas Wishes

.

Christmas Wishes

.

17-02-2019

ரயில்வே பொது மேலாளர் அவர்களை சென்னை அலுவலகத்தில் சந்தித்து காஞ்சிபுரம் ரயில் பயணிகளுக்கு தேவையான வசதிகள், கூடுதல் ரயில் ஆகியவை குறித்தும், விரைவில் காஞ்சிபுரம் – செங்கல்பட்டு, சென்னை - அரக்கோணம் காஞ்சிபுரம் வட்ட ரயில் பாதை திட்டத்தை துவக்க கோரிக்கை விடுத்தேன். இருவழி ரயில் பாதை, சரக்கு சேமிப்பு கிடங்கு போன்ற கோரிக்கைகளையும் வைத்தேன்

Christmas Wishes

.

Christmas Wishes

.

02-02-2019

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, மகளிருக்கான மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் கலந்துக் கொண்டு பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினேன்.

Christmas Wishes

.

Christmas Wishes

.

என்றென்றும் மக்கள் பணியில்

ezhilarasan