Gallery - 2019
29-04-2019
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அத்திவரதர் தரிசனம் குறித்த முன்னேச்சரிக்கை ஏற்பாடுகள்
1) அண்டை மாநிலங்களிலிருந்து கூடுதல் பேருந்து மற்றும் மின்சார
ரயில் சேவை.
2) தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் வாகன நிறுத்தம்.
3) தடையற்ற மின்சாரம் மற்றும் முக்கிய சந்திப்புகளில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைத்தல்.
4) ஆங்காங்கே சுகாதார குடிநீர் மற்றும் தற்காலிக கழிவறைகள் அதை்தல்.
5) உள்ளூர் பக்தர்களுக்கு பிரத்தியேக தரிசனம் நேரம் ஒதுக்குதல்
6) மருத்துவ முகாம்கள்.
7) நகரின் பொருத்தமான இடங்களில் ஆன்மீக பொருட்காட்சி மற்றும் கலைநிகழ்ச்சிகளின் அரங்கேற்றம்.
இன்னும் பல முன்னேற்பாடுகளை செயல்முறை படுத்த பரிந்துரைத்தேன்.
25-04-2019
காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் குறித்து, காஞ்சிபுரம் அனைத்து சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினேன்.