Gallery - 2019
31-05-2019
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி அவர்களின் ஜமாபந்தி கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு ஆய்வு மேற்கொண்டு மக்களிடமிருந்து வந்த மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தேன்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு ஆலோசனை வழங்கினேன். உடன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட விவசாய இயக்குனர், விவசாய துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இருந்தனர்
29-05-2019
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி அவர்களின் ஜமாபந்தி கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு ஆய்வு மேற்கொண்டு மக்களிடமிருந்து வந்த மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தேன்.
28-05-2019
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அதிக அளவில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனைக்கு, மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினேன்