Gallery - 2020
30-12-2020
வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினேன்.
30-12-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள சிறுகாவேரிப்பாக்கம் கிராமத்தில் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பிரச்சார கூட்டத்தை, அ.தி.மு.க.-வை நிராகரிப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் துவக்கி வைத்து, அ.தி.மு.க. செய்த ஊழல்களை பற்றி மக்களிடம் எடுத்து கூறி, பின் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். மேலும், தலைவர் படம் பதித்த நாள்காட்டி, தொப்பி, கைபேசி ஸ்டிக்கர், ஆகியவற்றை வீதி வீதியாக, வீடு வீடாக சென்று வழங்கினேன். உடன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் அவர்கள், ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
30-12-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள கீழம்பி கிராமத்தில் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பிரச்சார கூட்டத்தை, அ.தி.மு.க.-வை நிராகரிப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் துவக்கி வைத்து, அ.தி.மு.க. செய்த ஊழல்களை பற்றி மக்களிடம் எடுத்து கூறி, பின் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். மேலும், தலைவர் படம் பதித்த நாள்காட்டி, தொப்பி, கைபேசி ஸ்டிக்கர், ஆகியவற்றை வீதி வீதியாக, வீடு வீடாக சென்று வழங்கினேன். உடன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் அவர்கள், ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
29-12-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, காஞ்சிபுரம் நகரம் 17-வது வட்டம், கச்சபேஸ்வரர் நகரில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய ஆழ்துளை கிணறு மினி டேங்க் அமைக்கும் பணியை துவக்கி வைத்தேன். உடன் மாவட்ட அவைத்தலைவர் திரு. சி.வி.எம்.அ. சேகரன் அவர்கள், நகர செயலாளர் திரு. சன்பிரான்டு ஆறுமுகம் அவர்கள், அவைத்தலைவர் திரு. எஸ். சந்துரு அவர்கள், துணை செயலாளர்கள் வ. ஜெகன் அவர்கள், ஜி. கருணாநிதி அவர்கள், வி.எஸ். ராமகிருஷ்ணன், எஸ். மாமல்லன், வட்ட செயலாளர் கே. குமரவேல், அரிமா, ஜீவா, என். உமாபதி, எல். தமிழ்அரசு, சௌந்தர், பழனி, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் திருமதி. மகேஸ்வரி அவர்கள், நகராட்சி பொறியாளர் திரு. ஆனந்த ஜோதி அவர்கள், உதவி பொறியாளர் திரு. பிரதிப் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
29-12-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்தில் உள்ள வையாவூர் கிராமத்தில் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பிரச்சார கூட்டத்தை, அ.தி.மு.க.-வை நிராகரிப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் துவக்கி வைத்து, அ.தி.மு.க. செய்த ஊழல்களை பற்றி மக்களிடம் எடுத்து கூறி, பின் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். மேலும், தலைவர் படம் பதித்த நாள்காட்டி, தொப்பி, கைபேசி ஸ்டிக்கர், ஆகியவற்றை வீதி வீதியாக, வீடு வீடாக சென்று வழங்கினேன். உடன் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு. எஸ்.பி. பூபாலன் அவர்கள், ஒன்றிய நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
28-12-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்தில் உள்ள பள்ளம்பாக்கம் கிராமத்தில் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பிரச்சார கூட்டத்தை, அ.தி.மு.க.-வை நிராகரிப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் துவக்கி வைத்து, அ.தி.மு.க. செய்த ஊழல்களை பற்றி மக்களிடம் எடுத்து கூறி, பின் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். மேலும், தலைவர் படம் பதித்த நாள்காட்டி, தொப்பி, கைபேசி ஸ்டிக்கர், ஆகியவற்றை வீதி வீதியாக, வீடு வீடாக சென்று வழங்கினேன். உடன் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு. எஸ்.பி. பூபாலன் அவர்கள், ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
28-12-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்தில் உள்ள வேளியூர் கிராமத்தில் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பிரச்சார கூட்டத்தை, அ.தி.மு.க.-வை நிராகரிப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் துவக்கி வைத்து, அ.தி.மு.க. செய்த ஊழல்களை பற்றி மக்களிடம் எடுத்து கூறி, பின் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். மேலும், தலைவர் படம் பதித்த நாள்காட்டி, தொப்பி, கைபேசி ஸ்டிக்கர், ஆகியவற்றை வீதி வீதியாக, வீடு வீடாக சென்று வழங்கினேன். உடன் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு. எஸ்.பி. பூபாலன் அவர்கள், ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
27-12-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள கிளார் கிராமத்தில் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பிரச்சார கூட்டத்தை, அ.தி.மு.க.-வை நிராகரிப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் துவக்கி வைத்து, அ.தி.மு.க. செய்த ஊழல்களை பற்றி மக்களிடம் எடுத்து கூறி, பின் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். மேலும், தலைவர் படம் பதித்த நாள்காட்டி, தொப்பி, கைபேசி ஸ்டிக்கர், ஆகியவற்றை வீதி வீதியாக, வீடு வீடாக சென்று வழங்கினேன். உடன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் அவர்கள், ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் இருந்தனர்.
27-12-2020
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற, காஞ்சிபுரம் நகர பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினேன்.
27-12-2020
காஞ்சிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினேன்.
27-12-2020
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இறகு பந்து இறுதி போட்டியை துவக்கி வைத்து, வெற்ற பெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினேன்.
26-12-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, காஞ்சிபுரம வடக்கு ஒன்றியத்தில் உள்ள பருத்திகுளம் கிராமத்தில் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பிரச்சார கூட்டத்தை, அ.தி.மு.க.-வை நிராகரிப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் துவக்கி வைத்து, அ.தி.மு.க. செய்த ஊழல்களை பற்றி மக்களிடம் எடுத்து கூறி, பின் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். மேலும், தலைவர் படம் பதித்த நாள்காட்டி, தொப்பி, கைபேசி ஸ்டிக்கர், ஆகியவற்றை வீதி வீதியாக, வீடு வீடாக சென்று வழங்கினேன். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. க. செல்வம் MP அவர்கள், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் அவர்கள், ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், பொது மக்கள் இருந்தனர்
26-12-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்தில் உள்ள புரிசை கிராமத்தில் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பிரச்சார கூட்டத்தை, அ.தி.மு.க.-வை நிராகரிப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் துவக்கி வைத்து, அ.தி.மு.க. செய்த ஊழல்களை பற்றி மக்களிடம் எடுத்து கூறி, பின் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். மேலும், தலைவர் படம் பதித்த நாள்காட்டி, தொப்பி, கைபேசி ஸ்டிக்கர், ஆகியவற்றை வீதி வீதியாக, வீடு வீடாக சென்று வழங்கினேன். உடன் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு. எஸ்.பி. பூபாலன் அவர்கள், ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் இருந்தனர்.
25-12-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள மேல்ஒட்டிவாக்கம் கிராமத்தில் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பிரச்சார கூட்டத்தை, அ.தி.மு.க.-வை நிராகரிப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் துவக்கி வைத்து, மக்களிடம் உரையாற்றினேன். உடன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் அவர்கள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
25-12-2020
இன்று 25.12.2020 இரவு 8 மணிக்கு புதிய தலைமுறை செய்திகள் தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரலை விவாதத்தில் கலந்து கொண்டேன்.
25-12-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள மேல்ஒட்டிவாக்கம் கிராமத்தில் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பிரச்சார கூட்டத்தை, அ.தி.மு.க.-வை நிராகரிப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் துவக்கி வைத்து, அ.தி.மு.க. செய்த ஊழல்களை பற்றி மக்களிடம் எடுத்து கூறி, பின் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். மேலும், தலைவர் படம் பதித்த நாள்காட்டி, தொப்பி, கைபேசி ஸ்டிக்கர், ஆகியவற்றை வீதி வீதியாக, வீடு வீடாக சென்று வழங்கினேன். உடன் ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் அவர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
25-12-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, காஞ்சிபுரம் நகரம், 11-வது வட்டத்தில் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பிரச்சார கூட்டத்தை, அ.தி.மு.க.-வை நிராகரிப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் துவக்கி வைத்து, அ.தி.மு.க. செய்த ஊழல்களை பற்றி மக்களிடம் எடுத்து கூறி, பின் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். மேலும், தலைவர் படம் பதித்த நாள்காட்டி, தொப்பி, கைபேசி ஸ்டிக்கர், ஆகியவற்றை வீதி வீதியாக, வீடு வீடாக சென்று வழங்கினேன். உடன் மாவட்ட அவைத்தலைவர் திரு. சி.வி.எம்.அ. சேகரன் அவர்கள், நகர செயலாளர் திரு. சன்பிரான்டு ஆறுமுகம் அவர்கள் மற்றும் நகர நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், பொது மக்கள் இருந்தனர்.
25-12-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, காஞ்சிபுரம் நகரம், 16 வது வட்டத்தில் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பிரச்சார கூட்டத்தை, அ.தி.மு.க.-வை நிராகரிப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் துவக்கி வைத்து, அ.தி.மு.க. செய்த ஊழல்களை பற்றி மக்களிடம் எடுத்து கூறி, பின் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். மேலும், தலைவர் படம் பதித்த நாள்காட்டி, தொப்பி, கைபேசி ஸ்டிக்கர், ஆகியவற்றை வீதி வீதியாக, வீடு வீடாக சென்று வழங்கினேன். உடன் மாவட்ட அவைத்தலைவர் திரு. சி.வி.எம்.அ. சேகரன் அவர்கள், நகர செயலாளர் திரு. சன்பிரான்டு ஆறுமுகம் அவர்கள் மற்றும் நகர நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், பொது மக்கள் இருந்தனர்.
24-12-2020
காஞ்சிபுரம் நகரில் உள்ள சமூக நீதி போராளி, தந்தை பெரியார் அவர்களின் 47வது நினைவு நாள் முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் திரு க சுந்தர் MLA அவர்கள், நானும் அவருடன் சேர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். உடன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. க. செல்வம் அவர்கள், மாவட்ட அவைத்தலைவர் திரு. சி.வி.எம்.அ. சேகரன் அவர்கள், காஞ்சிபுரம் நகர செயலாளர் திரு. சன்பிரான்டு ஆறுமுகம் அவர்கள், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
24-12-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில், வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்தில் உள்ள வேடல் கிராமத்தில் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பிரச்சார கூட்டத்தை, அ.தி.மு.க.-வை நிராகரிப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் துவக்கி வைத்து, மக்களிடம் உரையாற்றினேன். உடன் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு. எஸ்.பி. பூபாலன் அவர்கள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
23-12-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்தில் உள்ள ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பிரச்சார கூட்டத்தை, அ.தி.மு.க.-வை நிராகரிப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் துவக்கி வைத்து, மக்களிடம் உரையாற்றினேன். உடன் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு. எஸ்.பி. பூபாலன் அவர்கள் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
23-12-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள திருபத்திகுன்றம் கிராமத்தில் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பிரச்சார கூட்டத்தை, அ.தி.மு.க.-வை நிராகரிப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் துவக்கி வைத்து, மக்களிடம் உரையாற்றினேன். உடன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் அவர்கள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
23-12-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள கீழ்கதிர்பூர் கிராமத்தில் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பிரச்சார கூட்டத்தை, அ.தி.மு.க.-வை நிராகரிப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் துவக்கி வைத்து, மக்களிடம் உரையாற்றினேன். உடன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் அவர்கள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
23-12-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள 10-வது வட்டத்தில் "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" பிரச்சார கூட்டம் நடைபெற்றது. பிரச்சார கூட்டத்தை, அ.தி.மு.க.-வை நிராகரிப்போம் என்ற கொள்கை முழக்கத்துடன் துவக்கி வைத்து, மக்களிடம் உரையாற்றினேன். உடன் மாவட்ட அவைத்தலைவர் திரு. சி.வி.எம்.அ. சேகரன் அவர்கள், நகர செயலாளர் திரு. சன்பிரான்டு ஆறுமுகம் அவர்கள், நகர வட்ட அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
21-12-2020
இரவு 8 மணிக்கு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரலை விவாதத்தில் கலந்து கொண்டேன்.
21-12-2020
இன்று 21.12.2020 காஞ்சிபுரம், ஒலிமுகமது பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் மின்சார வாரியத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து தொமுச தலைமையில் அனைத்து சங்கங்கத்தை சேர்ந்த மின் ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து அங்கு சென்று, மின்வாரிய ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். உடன் நகர செயலாளர் சன்பிராண்டு கே ஆறுமுகம் அவர்கள், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் அவர்கள், நகர பொருளாளர் வெங்கடேசன் அவர்கள், மாவட்ட பிரதிநிதி எஸ். மாமல்லன், எஸ்.எஸ்.ஆர். சசிகுமார், தமிழ் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
21-12-2020
இன்று மதுராந்தகத்தில் நடைபெற்ற காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் கழக மாவட்ட செயலாளர் திரு க சுந்தர் MLA. அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நானும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டேன்.
20-12-2020
20.12.2020 இரவு 8 மணிக்கு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரலை விவாதத்தில் கலந்து கொண்டேன்.
18-12-2020
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக மாண்புமிகு கழக தலைவர் எதிர் கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தோழமை கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட உண்ணா நிலைப் போராட்டத்தில் கலந்து கொண்டேன்.
16-12-2020
காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு கிழக்கு ராஜ வீதி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத அளவிற்கு இருப்பதாக குழந்தைகளின் பெற்றோர்களும், மற்றும் பொதுமக்களும் என்னிடம் தெரிவித்ததையடுத்து, அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்ட நிதியிலிருந்து ரூ.13.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணியை துவக்கி வைத்தேன்.
15-12-2020
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் விபத்து பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, மகப்பேறு பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, கண் நோய் பிரிவு, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, மருத்துவமனைக்கு திடீரென்று சென்று ஆய்வு மேற்கொண்டேன். மேலும் மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன்.
தமிழக அரசிடம் பலமுறை கேட்டுப் பெற்று, இரண்டு ஆண்டுகளாகியும் எம்ஆர்ஐ ஸ்கேன் பிரிவு உரிய முறையில் செயல்படாதது குறித்தும், நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்காதது குறித்தும், லஞ்சம் பெறும் ஊழியர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் கேட்டுக்கொண்டேன்.
ஆய்வின் போது மருத்துவமனை கண்காணிப்பாளர் கல்பனா, நிலைய மருத்துவ அலுவலர் பாஸ்கர், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.பி.சேகரன், நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், நகர அவைதலைவர் எஸ். சந்துரு, துணை செயலாளர் ஜி. கருணாநிதி, நகர பொருளாளர் எஸ். வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி எஸ். மாமல்லன், எல்லப்பன், எம்.எஸ். பாலன், விமல், இளந்திரையன், மோகன், ரகு மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
15-12-2020
இன்று 15.12.2020 இரவு 8 மணிக்கு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரலை விவாதத்தில் கலந்து கொண்டேன்.
14-12-2020
காஞ்சிபுரம் நகர 7 வட்டத்துக்கு உட்பட்ட தாமல்வார் தெரு பிரதான சாலை தொடர் மழையால் மிகவும் சேதம் அடைந்ததாக தகவல் வந்ததால், சேதமடைந்த சாலைகளை பார்வையிட்டு, உடனடியாக சாலையை சீரமைத்து தர நெடுஞ்சாலை துறை பொறியாளர்களுக்கு பரிந்துரைத்தேன். மேலும், கழிவு நீர் கசிவு, மழை நீர் தேக்கம், போன்ற பிரச்சனைகளை உடனடியாக சரி செய்து தருமாறு நகராட்சி பொறியாளரிடம் கேட்டுக்கொண்டேன். மேற்சொன்ன அனைத்து குறைபாடுகளையும் உடனடியாக சரி செய்து தரப்படும் என்று பொறியாளர்கள் தெரிவித்தனர்.
14-12-2020
காஞ்சிபுரம் அரசு கிடங்கில் நடைபெற்று வாக்கு பதிவு இயந்திரங்கள் சரிபார்த்தல் மற்றும் பழுது நீக்குதல் பணிகளை ஆய்வு செய்தேன். உடன் கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் இருந்தனர்.
14-12-2020
மூங்கில் மண்டபம் சந்திப்பில் காந்தி சாலையில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதிக அளவில் விபத்து ஏற்பட்டுவதால் அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டேன். அந்த பகுதியில் ஹாலோ பிளாக் கல் பதித்து ஒழுங்கு செய்து தரும்படி அரசு அதிகாரிகளிடம் பரிந்துரைத்தேன். ஆய்வின் போது காஞ்சிபுரம் நகர செயலாளர் திரு சன்பிரான்டு ஆறுமுகம் அவர்கள், எஸ். சந்துரு, வ. ஜெகன், அ. செங்குட்டுவன், எம்.எஸ். பாலன், செந்தில், நெடுஞ்சாலை துறை உதவி இயக்குநர், உதவி பொறியாளர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் இருந்தனர்.
13-12-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின், மாமண்டூர் சிறுகரும்பூர் வழியாக நீர் வரத்து கால்வாய், தாமல், திருப்புக்குழி, கீழ்அம்பி, முசரவாக்கம், கதிர்பூர் போன்ற 45 க்கும் மேற்பட்ட ஏரிகள் நீர் வரத்து தடை ஏற்படுத்தப்படுகிறது. இது குறித்து தடுப்பு அணையில் ஆய்வு மேற்கொண்டேன். ஒரு சிலர் மீன் பிடிக்க, அணையை அடைத்து விடுகிறார்கள் என தெரியவந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு நீர் தொடர்ந்து தடையில்லாமல் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தேன். மேலும், காவல் துறை ஆய்வாளர் அவர்களை தொடர்பு கொண்டு தடுப்பு அணை மூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டேன். உடன் தாமல், முசரவாக்கம், மேல் ஒட்டிவாக்கம் ஊர் மக்கள் இருந்தனர்.
13-12-2020
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளிலும், காஞ்சிபுரம் நகரில் உள்ள 1, 2, 3, 4, 5, 6, 7, 10, 12, 21 ஆகிய வட்டத்தில் உள்ள புதிய வாக்காளர்கள் சேர்தல் நீக்குதல் முகாம்களில் ஆகிய பணிகளை ஆய்வு செய்தேன்.
12-12-2020
காஞ்சிபுரம் நகரம் 5மற்றும்6 வட்டத்தில் புதிய வாக்காளர் சேர்த்தல் புதுப்பித்தல் திருத்தம் சிறப்பு முகாமில் ஆய்வு மேற்கொண்டேன். உடன் காஞ்சிபுரம் நகர கழக செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், அண்ணன் ஜி.கே. மாமல்லன். எம்.எஸ் பாலன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
12-12-2020
இன்று 12.12.2020 இரவு 8 மணிக்கு புதிய தலைமுறை செய்திகள் தொலைக்காட்சியில் நடைபெற்ற நேரலை விவாதத்தில் கலந்து கொண்டேன்.
11-12-2020
இன்று 11.12.2020 காலை காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின், பரந்தூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி மற்றம் சின்ன ஏரிகளை பார்வையிட்டேன். உடன் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு எஸ்.பி. பூபாலன் அவர்கள், டில்லி, பழனி, கோவேந்தன், மணி, நடராஜன், மாணவர் அணி ஆனந்தன், பரந்தூர் ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இருந்தனர்.
11-12-2020
இன்று 11.12.2020 மாலை இரயில்வே பொது மேலாளர் திரு. ஜான் தாமஸ் அவர்களை நேரில் சந்தித்து, காஞ்சிபுரம் பென்னேரிக்கரை இரயில்வே பாலத்தின் பணிகளில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்தும், பணிகளை விரைவாக செய்து முடிக்கக் கோரியும் 30.04.2020 அன்று கடிதம் எழுதியதை சுட்டிகாட்டி, அந்த கடிதத்தின் பேரில் இரயில்வே நிர்வாகத்திடமிருந்து 05.08.2020 அன்று வந்த கடிதத்தில் செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை நினைவு படுத்தி, டிசம்பர் மாதம் ஆகியும் பணிகள் முடிவடையாதது குறித்தும், விடுபட்ட பணியை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கடிதம் வழங்கினேன்.
மேலும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக போடப்பட்ட ஊரடங்கால் இரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மீண்டும் இரயில் போக்குவரத்தை காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை வரை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.
10-12-2020
இன்று 10.12.2020 காலை தினமலர் நாளிதழில் 09.12.2020
அன்று காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவிந்தவாடி ஏரி மதகில் ஏற்பட்டுள்ள விரிசல் பற்றிய செய்தி வந்தது. இதையடுத்து இன்று கழக மாணவர் அணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு. சிவிஎம்பி. எழிலரசன் B.E., B.L., MLA, அவர்களும், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. க. செல்வம் அவர்களும் ஆய்வு செய்தனர். உடன் வேதாசலம், ஏழுமலை மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
10-12-2020
இன்று 10.12.2020 காலை நான், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. க.செல்வம் அவர்களுடன், காஞ்சிபுரம் புதிய இரயில்வே நிலையம் அருகே அமையவுள்ள பாலத்தின் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தேன். பாலத்தின் பணிகளில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்தும், பணிகளை விரைவாக செய்து முடிக்கக் கோரியும் 30.04.2020 அன்று நான் எழுதிய கடிதத்தை நினைவு படுத்தி, அந்த கடிதத்தின் பேரில் இரயில்வே நிர்வாகத்திடமிருந்து 05.08.2020 அன்று வந்த கடிதத்தில் செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை அதிகாரிகளிடம் தெரிவித்து, டிசம்பர் மாதம் ஆகியும் பணிகள் முடிவடையாதது தொடர்பான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். உடன், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. P.M. குமார், வேதாசலம், ரமேஷ், ராம் பிரசாத், பிரகாஷ் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
09-12-2020
09.12.2020 காலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி மகேஸ்வரி ரவிக்குமார் அவர்களை நேரில் சந்தித்து கீழ்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் வழங்கினேன்.
நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய வந்த மத்திய குழு இரு இடங்களில் மட்டுமே பார்வையிட்டது. மற்ற பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லவில்லை. மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் வந்தார். அவரும் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. விவசாயிகளையும் சந்திக்கவில்லை, நெசவாளர்களுக்கு எந்த நிவாரண அறிவிப்பும் இல்லை. எனவே கடிதத்தில் குறிப்பிட்டுள்ள படி எல்லா கிராமங்களிலும் ஆய்வு செய்து பயிர் சேதங்களை முழுவதும் கணக்கிட்டு 100 சதவீதம் நிவாரணம் வழங்கவேண்டும் என்றும்,
நெசவுத் தொழில் செய்யும் நெசவாளர்கள் பற்றி மத்திய குழு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட தமிழக அமைச்சர் எதுவும் பார்வையிடவில்லை எனவே சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அனைத்து நெசவாளர்களுக்கும் நிவாரணமாக நிதி வழங்கவேண்டும் என்றும்,
பயிர்கள் அறுவடை செய்து நெல் கொள்முதல் நிலையம் முன்பும், விவசாயின் கலங்களில் வைத்தும் மழையால் பாதிப்பு ஏற்பட்டு மீண்டும் முளைத்து பாழாக்கி போனது. அதையும் முறையான கணக்கிட்டு 100 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். சந்திப்பின் போது உடன் காஞ்சிபுரம் நகர செயலாளர் திரு சன்பிரான்டு K ஆறுமுகம் அவர்கள், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
09-12-2020
இன்று 09.12.2020 இரவு 8 மணிக்கு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் நேரலையில் நடைபெற்ற எதிர்ச்சொல் என்ற விவாதத்தில் கலந்து கொண்டேன்.
08-12-2020
இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் கலந்துக் கொண்டேன். உடன் கழக உடன்பிறப்புகளும் மற்றும் கூட்டணி கட்சி தோழர்களும் இருந்தனர்.
06-12-2020
இன்று 06.12.2020 மாலை காஞ்சிபுரம் தொகுதிக்கு நிவர் புயல் புரவி புயல் காரணமாக கனமழை பலத்த காற்று ஆகியவற்றின் சீற்றத்தால் கடுமையான நெல் பயிர்கள் சாலைகள் பாலங்கள் கடும் சேதம் அடைந்துள்ளது. இதை பார்வையிட வந்த மத்திய குழு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி மகேஸ்வரி ரவிக்குமார் அவர்களிடம் என்னுடைய தொகுதியில் ஏற்பட்ட சேதம் குறித்து கடிதம் வழங்கி, விவசாயிகள் நஷ்டமடையா வண்ணம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. க. செல்வம் MP அவர்கள், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் அவர்கள் ஆகியோர் இருந்தனர்.
05-12-2020
இன்று 05.12.2020 காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாவும், மத்திய பாஜக மாநில அதிமுக அரசுகளை கண்டித்து கறுப்புக்கொடி ஆர்பாட்டம் கழக அமைப்பு செயலாளர் திரு ஆர் எஸ் பாரதி MP அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நானும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டு முழக்கமிட்டேன். உடன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் திரு. க. சுந்தர் MLA அவர்கள், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. க. செல்வம் அவர்கள், காஞ்சிபுரம் நகர செயலாளர் திரு சன்பிரான்டு ஆறுமுகம் அவர்கள், வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. பி.எம். குமார் அவர்கள், வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு. எஸ்.பி. பூபாலன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
03-12-2020
காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதினத்தின் 232 வது மடாதிபதி திருவம்பல தேசிக ஞானப்பிரகாச சுவாமிகள் காலமானார். அவருக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். உடன், இந்து அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட ஆலோசனை குழு தலைவர் P.T.R.K. விஜயராகவன் அவர்கள், உறுப்பினர் எஸ். குப்புசாமி அவர்கள், லயன் முன்னாள் ஆளுநர் திரு. சண்முகம் அவர்கள், Rtn பாலாஜி அவர்கள், இந்து மெடிக்கல்ஸ் சத்தியமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
02-12-2020
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி/ மகேஸ்வரி ரவிக்குமார் அவர்களை சந்தித்து. காஞ்சிபுரம் நகராட்சி 41 வட்டத்தில் வேகவதி ஆற்றை கடந்து செல்ல பயன்படக்கூடிய இரண்டு தரைப்பாலங்கள் ஏற்கனவே பழுதடைந்திருந்த நிலையில் "நிவர்" புயலின் காரணமாக முழுவதுமாக சேதமடைந்து உள்ளதால், பாலத்தை மக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, தேசமடைந்த பாலத்தை உடனடியாக சீரமைத்து தரக் கோரி 08.10.2020 அன்று கடிதம் கொடுத்திருந்ததை நினைவு படுத்தி, இன்று மீண்டும் சந்தித்து கடிதம் வழங்கி, உடனடியாக புதிய பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். மாவட்ட ஆட்சியரும் பாலம் கட்டித் தருவதாக உறுதி அளித்தார்
02-12-2020
2021 சட்டமன்றத் தேர்தலுக்கான காஞ்சிபுரம் அரசு தானியக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு இயந்திரம் BALLOUT UNIT 3339, CONTROL UNIT 1869, vvpat 1996 First Level check, பழுது மற்றும் பதிவு நீக்கம் செய்யும் பணி BEL பொறியாளர்கள் மூலம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியருடன், நானும் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டேன். உடன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் திரு. சி.வி.எம்.அ. சேகரன் அவர்கள், காஞ்சி நகர செயலாளர் சன் பிராண்ட் கே ஆறுமுகம், காஞ்சி நகர அவைத்தலைவர் திரு. எஸ். சந்துரு, ஜெகநாதன், தகவல் தொழில் நுட்ப அணி காஞ்சிபுரம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் எஸ். அரவிந்த் குமார், மற்றும் என். குமரேசன், பிரசன்னா, நவீன், கோகுல், கோவிந்தராஜ், பிரபாகரன், ஹரி, கந்தன் ஆகியோர்கள் இருந்தனர்.
02-12-2020
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி/ மகேஸ்வரி ரவிக்குமார் அவர்களை சந்தித்து. காஞ்சிபுரம் நகராட்சி 41 வட்டத்தில் வேகவதி ஆற்றை கடந்து செல்ல பயன்படக்கூடிய இரண்டு தரைப்பாலங்கள் ஏற்கனவே பழுதடைந்திருந்த நிலையில் "நிவர்" புயலின் காரணமாக முழுவதுமாக சேதமடைந்து உள்ளதால், பாலத்தை மக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, தேசமடைந்த பாலத்தை உடனடியாக சீரமைத்து தரக் கோரி 08.10.2020 அன்று கடிதம் கொடுத்திருந்ததை நினைவு படுத்தி, இன்று மீண்டும் சந்தித்து கடிதம் வழங்கி, உடனடியாக புதிய பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். மாவட்ட ஆட்சியரும் பாலம் கட்டித் தருவதாக உறுதி அளித்தார்
02-12-2020
இன்று 02.12.2020 மாலை காஞ்சிபுரம் நகரில் உதவி தொகை உயர்த்தி வழங்கக் கோரியும், அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப கோரியும், தனியார் துறையிலும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமலாக்கிட புதிய சட்டம் இயற்றிட வலியுறுத்தி தமிழ் நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்க நிர்வாகிகள் மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், 160 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைத்திருந்தவர்களை நான் சந்தித்து ஆறுதல் கூறி, பழம் மற்றும் பிஸ்கட் முதலியவற்றை வழங்கினேன். உடன் மாணவர் அணி துணை அமைப்பாளர் ராம் பிரசாத், பிரவீன் ஆகியோர் இருந்தனர்.